Monday, August 26, 2013

ஜி-சாட் 7 செயற்கைக்கோள் ஆக.30-ல் விண்ணிக்கு

ராணுவம் தொடர்பான
 சேவைக்காக ஜி-சாட் 7
 என்ற செயற்கைக்
 கோளை வரும்
 30-ஆம் தேதி
 இந்தியா விண்ணில்
 செலுத்துகிறது. பிரென்ச்
 கயானாவில் இருந்து இந்த
 செயற்கைக் கோள் \
ஏவப்படவுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான 
இஸ்ரோ, புவியை ஆராய்வதற்காகவும், 
தொலை தொடர்பிற்காகவும், ஜி சாட்
 வரிசையிலான செயற்கைக்
 கோள்களை விண்ணில் செலுத்தி
 வருகிறது. இதனிடையே பிரென்ச் கயானாவில் உள்ள ஏரியன் ஸ்பேஸ் என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஏரியன்-5 ராக்கெட் மூலம் வரும் 30-ஆம் தேதி, ஜி சாட்-7 என்ற செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.
சுமார் 2 ஆயிரத்து 550 கிலோ எடையுள்ள இந்த 

No comments:

Post a Comment