Friday, September 20, 2013

மதுக்கூர்" பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "-வின் சார்பாக


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உ.பி (முஸாஃபர் நகர்) கலவரத்தில் பாதிக்கப்பட்ட 

மக்களுக்கு " பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "-

வின் சார்பாக 

மதுக்கூர் ஜூம்மா

பள்ளிவாசலில் நிதி திரட்டப்பட்டதுtanks Azar Deen  facebook

நிலமெல்லாம் ரத்தம் 9] யூதர்கள் இல்லாத ஜெருசலேம்

 
வெள்ளி, செப்டம்பர் 20, 2013
 
9] யூதர்கள் இல்லாத ஜெருசலேம் ஒட்டுமொத்த யூத இனமும் அப்படியரு விஷயத்தைச் சிந்தித்துப் பார்க்கவே கஷ்டப்பட்டது. கடவுளுக்கு உகந்த இனம் எ...
Sep202013

20-emirates-tamil-school-600-jpgதுபாயில் தமிழ் வளர்க்கும் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற தமிழ்மொழிக்கேற்ப, தமிழர்கள் காலம் காலமாய் வெளிநாடு சென்று வாழ்க்கையை கழித்து வருகிறார்கள்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் மொழியும், கலாச்சாரமும் தொய்ந்து போய் விடாமல் இருக்கவும், தமிழ் மொழி வளர்வதற்கும்வாசிப்பு தொடர