Friday, September 6, 2013

அமெரிக்க ராணுவ நடவடிக்கை பிரதமர் மன்மோகன்சிங் எதிர்ப்பு !!!!!














சிரியா மீதான அமெரிக்க ராணுவ
 நடவடிக்கை பிரதமர் மன்மோகன்சிங்
 எதிர்ப்பு! செயின்ட்பீட்டர்ஸ்பர்க்: சிரியா
 மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கையை
இந்தியா ஆதரிக்காது என்று பிரதமர்
 மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
 ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
 நகரில் நடைபெற்று வரும் ஜி 20 
உச்சி மாநாட்டில் சிரியா விவகார
ம் குறித்து விவாதிக்கப்பட்டது. 
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் 
மன்மோகன்சிங், சிரியா ரசாயன
 ஆயுதங்களைப் பயன்படுத்தியது
 வன்மையாகக் கண்டிக்கத்தக்கது
. அதற்கான அந்த நாட்டின் மீது 
ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது.
ஷாதுலியா(புதுப்பள்ளி) மக்தப் 33வது ஆண்டுவிழா!

ஷாதுலியா(புதுப்பள்ளி) மக்தப் 33வது ஆண்டுவிழா!

 
வெள்ளி, செப்டம்பர் 06, 2013
 
ஷாதுலியா-புதுப்பள்ளியில் இன்று அஸர் தொழுகைக்குபின் மக்தப் பள்ளியின் 33வது ஆண்டுவிழா நடைபெற்று வருகி...
Sep062013

ce13bf73-1979-45d4-8e5e-52f1f7c05053_S_secvpfபேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட மந்திரவாதி மூச்சு திணறி இறந்தார்.
இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள பிலான்வாட் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா பண்மாரா. இவர் பள்ளிக்கூட ஆசிரியை ஆக பணிபுரிகிறார்.
இவரது வீட்டுக்குள் பேய் புகுந்து விட்டதாக கருதினார். எனவே அதை விரட்ட மாஸி காஸ்ட்ரோ (34) என்ற மந்திரவாதியை அணுகினார்.
அவரது வீட்டுக்கு வந்த அவர் ஒரு பூனையை கொன்று அதன் ரத்தத்தின் மூலம் பூஜை செய்தார். பின்னர் அந்த பேயை வீட்டை விட்டு விரட்ட தான் ஒரு நூதன பூஜை செய்ய வேண்டும் என்றார்.
அதற்காக தன்னை ஒரு குழிக்குள் உட்கார வைத்து மண்ணை போட்டு தன்னை மூடும் படியும், அங்கிருந்து மந்திரம் மூலம் பேயை விரட்டுவேன். சிறிது நேரம் கழித்து சைகை கொடுத்ததும் மண்ணை தோண்டி என்னை வெளியே தூக்குங்கள் என்றார். அதன்படி அவரை குழியில் உட்கார வைத்து மண்ணால் மூடினார்கள்.