Sunday, September 29, 2013

முகநுால் கொள்கை சொந்தங்களுக்கு தலைமை அறிவிப்பு

PostHeaderIcon முகநுால் கொள்கை சொந்தங்களுக்கு தலைமை அறிவிப்பு

அல்லாஹுவின் திருப்பெயரால்... சகோதர,சகோதரிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.....சங்கை ரித்வான் என்ற நபரால் நடத்தப்பட்டுவரும் சங்கை ரித்வான்(பக்கம்) முகநூல் பக்கம் சமீபகாலமாக இஸ்லாத்திற்கு முரணான பல செய்திகளை வெளியிட்டுவருகிறது.முன்பு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் செயல்பட்ட இவர் செய்த மோசடிகளின் காரணமாக ஜமாஅத் நிர்வாகத்தால் அதிரடியாக...

சிவகங்கை நகர தமுமுக ம ம க தலைவர் உடலின்12 இடங்களில் வெட்டப்பட்டார்

சிவகங்கை நகர தமுமுக ம ம க தலைவர் உடலின்12 இடங்களில் வெட்டப்பட்டார்


27/09/2013 இரவு சிவகங்கை நகர தமுமுக ம ம க தலைவர் சகோ அப்துல் 

மாலிக் அவர்கள் சில கயவர்களால் கொடூரமாக உடலின்12 இடங்களில் 

வெட்டப்பட்டார்



சிறந்த சமூக அக்கறையும் சமுதாய 

பணிகளில் ஆர்வமும் கொண்ட 

இவர் 

சமீபத்தில் தான் நகர தலைவராக 

தேர்ந்தெடுக்கப்பட்டார்

போலிசாரின் முதல் கட்ட 

விசாரணைக்குப்பின் மதுரை 

மீனாட்சி மிஷன் 

மருத்துவமனையில் தீவிர 

சிகிச்சைப் 

அரசு வேலைக்கு ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

tnvelaivaaippu.gov.in அரசு வேலைக்கு ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

 
சனி, செப்டம்பர் 28, 2013
 
தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய  முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில...

முத்துப்பேட்டை நெய்யக்கார தெருவில் தீ விபத்து


Sep292013

IMG-20130929-WA0006முத்துப்பேட்டை நெய்யக்கார தெருவில்  தீ விபத்து. மலர் என்பவரது வீட்டில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி 2 வீடுகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியது.   தீ ஏற்பட்டவுடன் தீயனைப்பு வாகனங்கள் வரமுடியாத அளவிற்க்கு குருகிய சந்துகளாக உள்ளதால் மிகவும் சிக்கலாகிவிட்டது.   மாடியில் உள்ள கொட்டகை 2 ம் சேதமாகி  உள்ளது.வாசிப்பு தொடர