Friday, July 26, 2013

புருஷனை ஏமாற்றுவதி

புருஷனை ஏமாற்றுவதில்.அமெரிக்கப் பெண்கள்தான் கில்லாடிகளாம்!

வாஷிங்டன்: கணவர்களை அதிகம் ஏமாற்றுவதில் அமெரிக்கப் பெண்கள்தான் செம கில்லாடிகளாக இருக்கிறார்களாம். கணவருக்குத் தெரியாமல் ரகசிய உறவுகளைப் பேணுவதிலும் அமெரிக்கப் பெண்கள்தான் ////////http://mathuhaimannar.blogspot.ae/

மூன்றாம் உலகப்போர் அதிரையிலிருந்தா ??

அல்லாஹ் இந்த உலகிற்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்றான தண்ணீர், நாளுக்குநாள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.எந்த அளவுக்கெனில் இனியொரு உலகப்போர் அதாவது - மூன்றாம் உலகப்போர் வருமானால் அது தண்ணீருக்காகதான் என விஞ்ஞானிகள் சமூகவியளாலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

குடிநீர், சுகாதாரம், விவசாயம், கால்நடைகளுக்கு என பல வழிகளில் தண்ணீரின் பயன்பாடு அதிகம், ஏன் இந்த நீர் இல்லையேல் உலகில்லை. இதைத்தான் "நீரின்றி அமையாது உலகு” என்பார்கள். அந்த நீர்தான்.....http://adiraipost.blogspot.ae/2013/07/blog-post_5556.html

பழைய சாதத்தில் பலம் இருக்கு

முதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் நாம் சாப்பிடும் இந்த பழைய சாத்தில் தான் பி6 பி12 அதிகமாக இருக்கிது என் கூறுகின்றனர்  அமெரிக்க மருத்துவர்கள். குறிப்பாக நமது உடலின் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்
வாசிப்பு தொடர »http://muthupetnews.com/category/muthupettai-news/