Wednesday, July 31, 2013

மாலேகான் குண்டுவெடிப்பு:அஸிமானந்தாவை விடுவித்த என்.ஐ.ஏ

புதுடெல்லி:மாலேகான் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டுள்ளதை வெளிப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி சுவாமி அஸிமானந்தாவை குற்றப்பத்திரத்தில் இருந்து விடுவித்துள்ளது தேசிய புலனாய்வு ஏஜன்சி. மாலேகான் குண்டுவெடிப்பில் அஸிமானந்தாவுக்கு பங்கில்லை என்று என்.ஐ.ஏ கருதுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகே அஸிமானந்தாவுக்கு தெரியவந்தது என்று என்.ஐ.ஏ கூறுகிறது.
ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டுள்ளதாக தன்னிடம் தெரிவித்தான் என்று அஸிமானந்தா தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். அதேவேளையில், 2007-ஆம் ஆண்டு அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு உள்பட சுனில் ஜோஷி சதித்திட்டம் தீட்டிய அனைத்து குண்டுவெடிப்புகளிலும் அஸிமானந்தாவுக்...................கு.................http://mathuhaimannar.blogspot.ae/

2,600 மாணவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவன ஸ்காலர்ஷிப்!


2,600 மாணவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவன ஸ்காலர்ஷிப்!

 
புதன், ஜூலை 31, 2013
 
2,600 மாணவர்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இதுதவிர, விளையாட்டு வீரர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்...

உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்து தர்பூசணி

Jul312013

tarboosமாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பயங்கர நோய்களுக்கு முழுமுதற்காரணமாக விளங்கும் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணிப்பழம் குறைக்கிறது என்று புளோரிடா மாகாண உணவு அராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தர்பூசணி அல்லது வாட்டர்மெலான்வாசிப்பு தொடர »