Friday, August 23, 2013

லெபனான் மீது இஸ்ரேல் ராக்கெட் வீசி தாக்குதல்!


காஸா: லெபனான்
 மீது இஸ்ரேல் ராணுவம்
 இன்று ராக்கெட் குண்டுகளை
 வீசி தாக்குதல்
 நடத்தியதை
 அடுத்து பதற்றம் 
எழுந்துள்ளது. இஸ்ரேல்
 மீது லெபனான் தீவிரவாதிகள் நேற்று
 ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
 அதில் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன.
 ஆனால், உயிர்சேதம் எதுவும் இல்லை.
 அதற்கு பழிக்கு பழிவாங்க லெபனான்
 மீது இஸ்ரேல் ராணுவம் இன்று
 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல்
 நடத்தியது. பெய்ரூட் - சிடான் நகருக்கும்
 இடையே நாமெக் என்ற இடத்தில் தீவிரவாதிகள்
 பகுதி உள்ளது. அதன் மீது இத்தாக்குத
ல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல்
 ராணுவம் தெரிவித்துள்ளது.

PostHeaderIcon உள்ளரங்கு பயான் - TNTJ புதுமடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளை சார்பாக கடந்த 22/08/2013 மக்ரிபிர்க்குப் பிறகு உள்ளரங்கு சொற்பொழிவில் சகோ. L.ஷாபான் அலி ”தொழுகையின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்..! ...
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
எகிப்து இராணுவ ஆட்சியை கண்டித்து அதிரையில் PFI நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்!

எகிப்து இராணுவ ஆட்சியை கண்டித்து அதிரையில் PFI நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்!

 
வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013
 
பாப்புலர் ஃராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக எகிப்தில் மீண்டும் ஜனநாய...
Aug232013

2

முடி வெட்டும் கடையில் தூங்கியதால் அடி வாங்கிய நபர்.  இதைப் பார்த்து   சிரிக்காதவர்கள்வாசிப்பு தொ