Tuesday, July 30, 2013

இஸ்ரேல்-பாலஸ்தீன அதிகாரிகள் நேரடிப் பேச்சு

இஸ்ரேல் மற்றும்

 பாலஸ்தீன
 பேச்சுவார்த்தையாளர்கள்
 கடந்த மூன்று
 ஆண்டுகளில்
 தங்களிடையிலான
 முதல் நேரடிப்
 பேச்சுவார்த்தையை
 நடத்தியுள்ளனர்.
அமெரிக்க ராஜாங்க அமைச்சர்
 வாஷிங்டனில் அளித்த விருந்தில்
 இருதரப்பும் சந்தித்திருந்தனர்.
மிக மிக மிக விசேஷமான
 ஒரு
 தருணம் இது
 என்று ஜான்
 கெர்ரி http://mathuhaimannar.blogspot.ae/

இதுதான் பதில்...சிராஜுல் ஹஸன்

இதுதான் பதில்...சிராஜுல் ஹஸன்

Written By adirai post on புதன், 31 ஜூலை, 2013 | புதன், ஜூலை 31, 2013



ஒரு முறை மாபெரும் மார்க்க அறிஞரும்
இஸ்லாமிய இயக்கத் தலைவருமான
மௌலானா ஜலாலுத்தீன் உமரி அவர்கள்
ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார்.


அதே கூட்டத்தில் கலந்துகொள்ள முஸ்லிமல்லாத
வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ஒருவரும் வந்திருந்தார்.
மௌலானாவும் பேராசிரியரும் பேசிக்கொண்டிருந்தபோது,
முகலாயர் மன்னர்கள் குறித்தும், அவர்களின் செயல்கள் குறித்தும்
தங்களின் கருத்து என்ன என்று மௌலானாவிடம் கேட்டார் பேராசிரியர்.


முகலாய மன்னர்களுக்கு ஆதரவாக மௌலானா பேசுவார்,
அதை வைத்து அவரை மடக்கி விடலாம் என்று
அந்தப் பேராசிரியர் திட்டமிட்டிருந்தார். மௌலானா அவர்களோ
எந்தப் பதற்றமுமின்றி அமைதியாகப் பதில் கூறினார்:

எல்லாப்புகழும் இறைவனுக்கே….

Jul302013

abdul-rahman-m.p.எல்லாப்புகழும் இறைவனுக்கே….
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் M. அப்துர் ரஹ்மான் MP அவர்கள். இந்திய பாராளுமன்ற சிறந்த பேச்சாற்றல் மிக்க தலைவர்களில் இவர்களும் ஒருவர். இந்திய மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பவர். இவர்களின் பாராளுமன்ற உரையின் முயற்சியால்தான் இந்தியா முழுவதும் உள்ளவாசிப்பு தொடர