Wednesday, October 9, 2013

புதிய புயலுக்கு பெயர் பாய்லின்

புதிய புயலுக்கு பெயர் பாய்லின்

சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புயலுக்கு பாய்லின் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. "பாய்லின்' என்ற தாய்லாந்து மொழி சொல்லுக்கு நீல நிற கல் என்று பொருள். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள இந்தப் புயல், ஆந்திரம் - ஒடிசா மாநிலங்களுக்கு இடையே வரும் 12-ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை
உருவானது. பின்னர் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புதன்கிழமை காலை வலுப்பெற்று, மாலையில் புயலாக மாறியுள்ளது. புதன்கிழமை இரவு வரையிலான நிலவரப்படி இது விசாகப்பட்டணத்தில் இருந்து 1100 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டி

அதிரை அல் அமீன் பள்ளிவாசல் “கணக்கு வழக்கு” புத்தகம்!

அதிரை அல் அமீன் பள்ளிவாசல்  “கணக்கு வழக்கு” புத்தகம்!

அதிரை அல் அமீன் பள்ளிவாசல் “கணக்கு வழக்கு” புத்தகம்!

 
புதன், அக்டோபர் 09, 2013
 
அதிராம்பட்டினம் பஸ்டாண்டு பள்ளி - அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசலுக்கு இடம் வக்பு மற்றும் கிரயம் வாங்கியத...

பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் கார் விபத்து

Oct092013

1378377_216968811798132_1531939667_nதமுமுகவின் மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக வரும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் கார் விபத்துக்குள்ளானது.வாசிப்பு தொடர »