Monday, August 26, 2013

ஜி-சாட் 7 செயற்கைக்கோள் ஆக.30-ல் விண்ணிக்கு

ராணுவம் தொடர்பான
 சேவைக்காக ஜி-சாட் 7
 என்ற செயற்கைக்
 கோளை வரும்
 30-ஆம் தேதி
 இந்தியா விண்ணில்
 செலுத்துகிறது. பிரென்ச்
 கயானாவில் இருந்து இந்த
 செயற்கைக் கோள் \
ஏவப்படவுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான 
இஸ்ரோ, புவியை ஆராய்வதற்காகவும், 
தொலை தொடர்பிற்காகவும், ஜி சாட்
 வரிசையிலான செயற்கைக்
 கோள்களை விண்ணில் செலுத்தி
 வருகிறது. இதனிடையே பிரென்ச் கயானாவில் உள்ள ஏரியன் ஸ்பேஸ் என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஏரியன்-5 ராக்கெட் மூலம் வரும் 30-ஆம் தேதி, ஜி சாட்-7 என்ற செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.
சுமார் 2 ஆயிரத்து 550 கிலோ எடையுள்ள இந்த 
Aug262013

daily_mailசிரியாவின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா செய்த சதியே சிரியாவின் அப்பாவி மக்கள் மீதான ரசாயன ஆயுதத் தாக்குதல்கள் என தெரியவந்துள்ளது.
சுமார் 1300 க்கும் மேற்ப்பட்டோர் பலியான இந்த சம்பவத்தை வைத்து சிரியாவின் மீது ராணுவ நடவடிக்கை மேற்க்கொள்ள அமெரிக்காவும், பிரிட்டனும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. இதற்காக அமெரிக்க போர்க் கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் முகாமிட்டுள்ளன.வாசிப்பு தொடர »
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
no image

ஐரோப்பிய யூனியனைப்போல் வளைகுடா நாடுகளுக்கும் ஒருங்கிணைந்த விசா

 
திங்கள், ஆகஸ்ட் 26, 2013
 
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 25 நாடுகளுக்கும், உறுப்பினரல்லாத ஐஸ்லாந்து, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் சேர்த்து ...