Friday, August 30, 2013

நிலாவில் நீர்: இந்தியாவின் சந்திரயான் -1 

தகவல்களை உறுதி செய்தது நாசா!!

வாஷிங்டன்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான் -1 விண்கலம் அனுப்பிய நிலாப்பற்றிய தகவல்கள் மூலம் நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உறுதி செய்துள்ளது. நிலவை ஆராய சந்திரயான்-1 என்ற செயற்கைக்கோளை 
இந்தியா கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் 
விண்ணில் ஏவியது. அது நிலவின் மேற்பரப்பு,
 மலை முகடுகள், மண் போன்றவற்றை
 படம்பிடித்து அது பூமிக்கு அனுப்பியது.
 சந்திரயான் அனுப்பிய புகைப்படங்கள்,
 தகவல்களை "நாசா' விஞ்ஞானிகளுடன் 
சேர்ந்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.
 அப்போது, நிலவில் தண்ணீர்
 இருப்பதற்கான தடயங்களை சந்திரயான்
 சேகரித்து அனுப்பியிருப்பதை விஞ்ஞானிகள்
 கண்டறிந்தனர். 



 சந்திரயான் -1 ..  அனுப்பிய
 தடயங்களை ஆராய்ந்து வந்த நாசா,
 தற்போது நிலவில் நீர் மூலக்கூறுக
ள் இருப்பதற்காக சாத்தியங்களை
 உறுதி செய்துள்ளது.

PostHeaderIcon இஸ்லாத்தில் கந்தூரி விழா உண்டா? - பகிரங்க அறைகூவல் விடுக்கின்றது TNTJ

"பகிரங்க அறைகூவல்"  இஸ்லாத்தில் கந்தூரி விழா என்பது சரி என்று கூறி!  தமிழக இஸ்லாமிய மக்களை நரகத்தில் தள்ளும் வேலையினை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து செய்பவர்களே! நீங்கள் சொல்வதில் உண்மையாளர்களாக இருந்தால், எங்களுடன் (TNTJ) பகிரங்க விவாதம் செய்ய நீங்கள் தாயாரா? மேலும் இஸ்லாத்தில் கந்தூரி விழா உண்டு என்பதை...
no image

இதோ...கியாமத் நாள் அடையாளங்கள்....

 
புதன், ஆகஸ்ட் 28, 2013
♣ கஃபா ஆலயம் சேதப்படுத்தப் படுதல் கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சே தப்படுத்துவ...
Aug302013

muthupetnews logo imageமுத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் குறித்த கருத்தாய்வு கூட்டம் ஒரு பிரிவினருக்காக தாசில்தார் ராஜகோபால் தலைமையில் நடத்தப்பட்டது.வாசிப்பு தொட