Monday, July 29, 2013

பட்டுக்கோட்டையில் பேருந்து கவிழ்ந்து விபத்து

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டிணத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கோட்டைப்பட்டியில் இருந்து தஞ்சை சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்...........http://mathuhaimannar.blogspot.ae/

ஜக்காத் கணக்கீடு!

ZakatCalculator - ஜக்காத் கணக்கீடு!

Written By adirai post on செவ்வாய், 30 ஜூலை, 2013 | செவ்வாய், ஜூலை 30, 2013

ஜகாத் கடமையான பொருட்களில் ஒவ்வொன்றிலும் எத்தனை சதவிகிதம் வழங்க வேண்டும் என பின் வரும் நபிமொழிகள் விளக்குகிறது.
 
 
1483 عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ - رضى الله عنه عَنِ النَّبِىِّ  قَالَ « فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ ، وَمَا سُقِىَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ » رواه البخاري.

"மழை, ஊற்று, மற்றும் தானாகப் பாயும் நீரால் விளைந்த பொருளில் பத்தில் ஒரு பங்கும் (10%)
ஏற்றம், கமலை கொண்டு நீர் பாய்ச்சி விளைந்த பொருளில் இருபதில் ஒரு பங்கும் (5%) 
ஜகாத் கொடுக்க வேண்டும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி. 1483)

பிளாஸ்டிக் பாட்டில் உபயோகித்தால் கேன்சர் வரும்

Jul292013

plastic3
பிளாஸ்டிக் பாட்டில் உபயோகித்தால் கேன்சர் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் தரமன பிளாஸ்டிக்காக பார்த்து வாங்குங்கள்.
பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் கண்டெயினர் அடியில் ஒரு முக்கோண வடிவில்வாசிப்பு தொடர »