Monday, July 29, 2013

ஜக்காத் கணக்கீடு!

ZakatCalculator - ஜக்காத் கணக்கீடு!

Written By adirai post on செவ்வாய், 30 ஜூலை, 2013 | செவ்வாய், ஜூலை 30, 2013

ஜகாத் கடமையான பொருட்களில் ஒவ்வொன்றிலும் எத்தனை சதவிகிதம் வழங்க வேண்டும் என பின் வரும் நபிமொழிகள் விளக்குகிறது.
 
 
1483 عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ - رضى الله عنه عَنِ النَّبِىِّ  قَالَ « فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ ، وَمَا سُقِىَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ » رواه البخاري.

"மழை, ஊற்று, மற்றும் தானாகப் பாயும் நீரால் விளைந்த பொருளில் பத்தில் ஒரு பங்கும் (10%)
ஏற்றம், கமலை கொண்டு நீர் பாய்ச்சி விளைந்த பொருளில் இருபதில் ஒரு பங்கும் (5%) 
ஜகாத் கொடுக்க வேண்டும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி. 1483)

No comments:

Post a Comment