Friday, August 23, 2013

லெபனான் மீது இஸ்ரேல் ராக்கெட் வீசி தாக்குதல்!


காஸா: லெபனான்
 மீது இஸ்ரேல் ராணுவம்
 இன்று ராக்கெட் குண்டுகளை
 வீசி தாக்குதல்
 நடத்தியதை
 அடுத்து பதற்றம் 
எழுந்துள்ளது. இஸ்ரேல்
 மீது லெபனான் தீவிரவாதிகள் நேற்று
 ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
 அதில் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன.
 ஆனால், உயிர்சேதம் எதுவும் இல்லை.
 அதற்கு பழிக்கு பழிவாங்க லெபனான்
 மீது இஸ்ரேல் ராணுவம் இன்று
 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல்
 நடத்தியது. பெய்ரூட் - சிடான் நகருக்கும்
 இடையே நாமெக் என்ற இடத்தில் தீவிரவாதிகள்
 பகுதி உள்ளது. அதன் மீது இத்தாக்குத
ல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல்
 ராணுவம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment