Friday, July 5, 2013

மதுக்கூர்

தடகளப் போட்டி இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை மைக்கா ஜானி நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment