Sunday, July 28, 2013

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க

நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை , ப்ளூ , சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் ..

அந்த கலர்களின் அர்த்தம் ,

பச்சை - இயற்கை
ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்.......
http://adiraipost.blogspot.ae/2013/07/blog-post_28.html

No comments:

Post a Comment