Friday, November 15, 2013

இந்தியன் முஜாஹிதீனுக்கு நிதியுதவி அளிப்பது பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்


அஹ்மதாபாத்:இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்புக்கு நிதியுதவி அளிப்பது பா.ஜ.க என்று குஜராத் எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான சங்கர் சிங் வகேலா கூறியுள்ளார்.இந்தியன் முஜாஹிதீனின் செயல்பாடு பா.ஜ.கவின் செயல்பாட்டிற்கு இணையானது என்று செய்தியாளர்களிடம் வகேலா தெரிவித்தார்.

No comments:

Post a Comment