Saturday, August 3, 2013

ரசூலுக்கு வாய்ப்பு மறுப்பு - உமர் அப்துல்லா கேள்வி

ரசூலுக்கு வாய்ப்பு மறுப்பு - உமர் அப்துல்லா கேள்வி

ஐம்மூ காஷ்மீரைச் சேர்ந்த பர்வேஸ் ரசூல் இந்திய அணிக்கு தேர்வாகியிருந்தும், ஜிம்பாப்வேயில் நடக்கும் 5 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படாதது குறித்து அம்மாநில முதல்வர் சினமடைந்துள்ளார்.
ஜிம்பாப்வே வரை கூட்டிச் சென்று அவரை ஊக்கமிழக்க செய்ய வேண்டுமா என்று தனது டுவிட்டர் சமூக வலைத்தளச் செய்தியில் தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, இந்தியாவிலேயே இதை குறைந்த செலவில் செய்திருக்கலாமே என்று விமர்சித்துள்ளார்.http://mathuhaimannar.blogspot.ae/

No comments:

Post a Comment