Saturday, August 17, 2013

புதுமடம் கிளை - நபி வழி திருமணம்!

PostHeaderIcon TNTJ புதுமடம் கிளை - நபி வழி திருமணம்!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிளையில் நபிவழித் திருமணம் 16/08/2013 (நேற்று)  ஜும்மா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.இத்திருமணம் புதுமடத்தில் இதுவரை நடை பெறாத அளவில் மிகவும் எளிமையாகவும் ,மற்ற திருமணத்தில் நடக்கும் அலங்காரம் , வீண்விரையம் , குதிரை சவாரி, ஊர்வலம் .. போன்ற அனாச்சாரங்கள் இல்லாமல் நடைபெற்றது. (புகழனைத்தும்...

No comments:

Post a Comment