Wednesday, July 24, 2013

முகம்மது இப்னு காசிம்


கி.பி.711 -
சிரியாவின் டமாஸ்கஸ் நகரைத் தலைமையகமாகக் கொண்டு கிலாஃபத்தை நடத்திய கலீஃபா வலீது இப்னு அப்துல் மலிக் தன் ஆலோசனை சபையைக் கூட்டியிருந்தார்.
அலீ (ரலி)க்குப் பின் மதீனாவில் முஆவியா (ரலி) கலீஃபா ஆனார். அதன்பின் யஸீது, மர்வான், அப்துல் மலிக் என உமையா வம்சத்தினரே கிலாஃபத்தை தம் கைக்குள் வைத்துக் கொண்டனர்.
இப்போதோ அப்துல் மலிக்குக்குப் பின் அவருடைய புதல்வர் வலீது. தலைநகர் மதீனாவுக்குப் பதில்                                     டமாஸ்கஸ்..............http://adiraipost.blogspot.ae/2013/07/blog-post_25.html

No comments:

Post a Comment