Tuesday, July 23, 2013

நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது! - அமர்த்தியா சென்

டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிபிரதமராக வருவதை ஏற்கமுடியாது என நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிவித்துள்ளார்.
நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்பதையும் கிட்டத்தட்ட அறிவித்துவிட்டது பாஜக....http://mathuhaimannar.blogspot.ae/

No comments:

Post a Comment